Blog - UefaJuniors
Category: Sports | Views: 23 | Added by: uefajuniors | Date: 2009-09-02

தேசிய கால்பந்து வீரர் காழி அலாவூத்தீனுக்கு கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை பரிசு!

காயல்பட்டணத்தைச் சார்ந்த தேசிய கால்பந்து வீரர் காழி அலாவூத்தீன். இவர் கால்பந்து விளையாட்டில் படிப்படியாக முன்னேறி தற்சமயம் மஹிந்திரா யூனைட்டெட் என்ற தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.

வீரர் காழி அலாவூத்தீனைப் பாராட்டும் முகமாக காயல்பட்டணம் கே.வி.ஏ.டி.புஹாரி ஹாஜி அறக்கட்டளை சார்பில் நேற்று மாலை காயல்பட்டணம் முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப்பளளி மைதானத்தில் நடத்தப்பட்ட ஐவர் கால்பந்தாட்டப் போட்டியின் பரிசளிப்பு நிகழ்ச்சியின்போது அவருக்கு பரிசும்இ பாராட்டும் வழங்கப்பட்டது.

அறக்கட்டளை சார்பில் வழங்ப்பட்ட பரிசை சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட திருச்செந்தூர் வட்டார காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுவாமிதுரை வேலு - வீரர் காழி அலாவூத்தீனுக்கு பரிசை வழங்கி கவூரவித்தார்.

... Read more »

Category: Sports | Views: 122 | Added by: uefajuniors | Date: 2009-01-03 | Comments (0)

தேசிய கால்பந்து வீரர் காழி அலாவூத்தீனுக்கு வி-யூனைட்டெட் பரிசு!

காயல்பட்டணத்தைச் சார்ந்த தேசிய கால்பந்து வீரர் காழி அலாவூத்தீன். இவர் கால்பந்து விளையாட்டில் படிப்படியாக முன்னேறி தற்சமயம் மஹிந்திரா யூனைட்டெட் என்ற தேசிய அணிக்காக விளையாடி வருகிறார்.

ஹாங்காங்கில் செயல்பட்டு வரும் வி-யூனைட்டெட் ஸ்போர்ட்டிங் க்ளப் சார்பில் அதன் நிறுவனர் அலீ ஃபைஸல் - வீரர் காழி அலாவூத்தீனைப் பாராட்டி பரிசு வழங்கினார்.

செய்தி : காயல்பட்டணம்.காம்

Category: Sports | Views: 109 | Added by: uefajuniors | Date: 2009-01-03

1 2 3 4 »